About Project Manobhaava

In Tamil

நீங்க இந்தியாவில் ஒரு 4-8 வயசு ஆடிச்சும் (Autism) உள்ள குழந்தையின் primary caregiver aa? அல்லது இந்த விளக்கத்திற்கு பொருந்துகின்ற யாரையும் உங்களுக்கு தெரிந்திருக்கின்றாரா? அப்போ, இந்த வீடியோ உங்களுக்கு சரியானது. Project Manobhaava – பெற்றோர் மற்றும் பராமரிப்பாளருக்கும் குழந்தைக்கும் இடையிலான அன்றாட தொடர்புகளின் சக்தியை புரிந்துகொள்ளும் உரையினால், அதை மேம்படுத்தி திட்டம் உருவாக்க, ஒரு முயற்சி ஆகும்.

உங்கள் பங்கேற்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. “மனோபாவா” வில் பங்கேற்க அல்லது இதைப் பற்றி தெரிந்து கொள்ள, நீங்கள்

  1. ஒரு 10- நிமிட சிறிய சர்வே முடிக்கலாம் (அல்லது) – https://vuw.qualtrics.com/jfe/form/SV_0vSGIpB4RIfDQ0e
  2. இ மெயில் அனுப்பலாம் – apoorva.sriram@vuw.ac.nz (அல்லது)
  3. எனக்கு ஒரு Call/ வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பலாம் – (+91) 9043456920/  ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பலாம் (+64) 224274408 நீங்கள் எந்த வழியைப் பயன்படுத்தினாலும், நான் உங்களுடன் தொடர்பு கொள்வேன். இந்த வீடியோவை கண்டிப்பாக மற்ற பெற்றோர்களுடன் மற்றும் இந்தியாவில் ஆட்டிசம் குழந்தைகளுடன் பணியாற்றும் நிறுவனங்கள்/ இயக்கங்களுடன் ஷேர் செய்யவும்.

In Hindi

क्या आप एक चार से छः साल के ऑटिस्टिक बच्चे के प्रमुख देखभालक हैं? या, क्या आप किसी व्यक्ति को जानते हैं जो एक चार से छः साल के ऑटिस्टिक बच्चे के प्रमुख देखभालक के तौर पर एक माता, पिता, या गार्डियन हैं? तो फिर, आप इस वीडियो को ज़रूर देखें और शेयर करें। भारत के ऑटिस्टिक बच्चों और उनके मुख्य देखभालकों के बीच संवाद को समझने और मजबूत करने के लिए विकसित “Project मनोभाव” का हिस्सा बनें। भाग लेने या इसपर और जानकारी के लिए”

  1. एक सर्वे पूरा करें – https://vuw.qualtrics.com/jfe/form/SV_0vSGIpB4RIfDQ0e
  2. Email करें – apoorva.sriram@vuw.ac.nz
  3. इस नंबर पर मुझे Call/ WhatsApp मैसेज भेजें – (+91) 9043456920 / WhatsApp मैसेज भेजें (+64) 224274408

जैसे भी आप जुड़ना चाहें, मैं आपसे संपर्क करूँगी। इस पोस्ट को अन्य माता-पिता और ऑटिस्टिक बच्चों के साथ काम करने वालों स्पेशल स्कूल और थेरेपी सेंटर्स से ज़रूर Share करें!